பாங்க் ஆப் பரோடாவில் 511 காலி பணியிடம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை, ஏப்.29-
பாங்க் ஆப் பரோடாவில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 511 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
அதன் விபரத்தை நம் இணையதளமான www.newsthendral.com வழியாக அறிந்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
காலி பணியிடம், வயது வரம்பு
Sr. Relationship Manager - 407 (வயது 24–35க்குள்)
e-wealth relationship Manager - 50 (23 முதல் 35க்குள்)
Territory Head - 44 (27 முதல் 40க்குள்)
Group head - 6 (31 முதல் 45க்குள்)
Product Head (Investment and Research) - 01 (28 முதல் 45க்குள்))
Head (Operations and Technology) - 01 (31 முதல் 45க்குள்)
Digital Sales Manager - 01 (26 முதல் 40க்குள்)
IT Functional Analyst- Manager - 01 (26 முதல் 35க்குள்)
கல்விதகுதி
தேர்வு முறை
விண்ணப்பத்தாரர்களை short list செய்து நேர்காணல் அல்லது குழு கலந்துரையாடல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்
தகுதி, அனுபவம், திறமைக்கு ஏற்ப நல்ல தொகை மாத ஊதியமா வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம்
General/ OBC விண்ணப்பத்தாரர் - ரூ.600
SC/ST/PWD/Women விண்ணப்பத்தாரர் - ரூ.100
கடைசி தேதி
29.04.2021(இன்று)க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS-Detailed-Advertisement-FINAL09-04-2021.pdf இந்த லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் https://easiest.bobinside.com:8443/recruitment-wealthmanagement/இந்த லிங்க் கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம்.
No comments