Header Ads

Header ADS

ரூ.67,700 ஊதியத்தில் மத்திய அரசு பணி; இந்திய அணு மின்கழகம் அழைப்பு



சென்னை, ஏப்.19-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள் மற்றும் டாக்டர்களுக்கான 72 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

காலியிடம்

Technical officer/ D-Mechanical: 28 

Technical officer/ D-Electrical: 10

Technical officer/ D-Civil: 12

Medical officer/ D (specialists): 08

Medical oficer/ C (GDMO): 07

DY. Chief Fire Officer/ A:  03

Station officer/A : 04 

வயது வரம்பு

Technical officer/ D (Mechanical), Technical officer/ D (Electrical), Technical officer/ D (Civil), Medical officer/ D (specialists), DY. Chief Fire Officer/ A , Station officer/A பணிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். Medical officer/ C (GDMO) பணிக்கு அதிகபட்ச வயதாக 35 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பளம்

Technical officer/ D (Mechanical), Technical officer/ D (Electrical), Technical officer/ D (Civil), Medical officer/ D (specialists) பணிகளுக்கு ரூ.67,700 சம்பளம் வழங்கப்படும். Medical oficer/ C (GDMO) பணிக்கு ரூ.56,100ம், DY. Chief Fire Officer/ A பணிக்கு ரூ.56,100ம், Station officer/A பணிக்கு ரூ.47,600ம் ஊதியம் கிடைக்கும்.

தேர்வு முறை

நேர்காணல் அதன்பின் எழுத்து அல்லது ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை

https://npcilcareers.co.in/HQNT2021/candidate/Register.aspx கிளிக் செய்து 20.04.2021 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விபரங்களை பெற விரும்புவோர் https://npcilcareers.co.in/HQNT2021/candidate/default.aspx www.npcil.nic.in
கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.




No comments

Powered by Blogger.