திருச்சியில் மத்திய அரசு பணி; மாத ஊதியம் ரூ.31 ஆயிரம்
திருச்சி, ஏப்.15-
திருச்சி மாவட்டம் தாயனூர் தாலுகா தோகமலை ரோட்டில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் – 03
பணியின் பெயர்:
junior research fellow (பணியிடம் 02), project assistant (பணியிடம் 01)
ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000 + 16% HRA (மாதந்தோறும்)
கல்வி தகுதி:
M.Tech (Textile engineering, environmental engineeering/ chemical engineering/ biotechnology/ food technology, agricultural engineering) with NET/ GATE/ equivalent அல்லது M.sc (agriculture/ horiculture/ biochemistry/ microbiology/ equivalent degree/ molecular biology) with NET/ GATE/ equivalent
விண்ணப்பிக்க கடைசி தேதி:
24.04.2021 மாலை 4 மணி.
விண்ணப்ப முறை:
தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் nrcbrecruitment@gmail.com இ–மெயிலில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை:
ஆன்லைன் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு http://nrcb.res.in/documents/Recruitment/2021/April/sign_D_8607_1618294556958.pdf மற்றும் http://nrcb.res.in/documents/Recruitment/2021/April/sign_D_8607_1617962230076.pdf கிளிக் செய்தோ அல்லது 0431–2618125 எண்ணை தொடர்பு கொண்டோ பேசலாம்.
No comments