Header Ads

Header ADS

ரூ.50,000 ஊதியத்தில் மெட்ராஸ் ஐகோர்ட்டில் வேலை; 367 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு

சென்னை, ஏப்.13- 

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (சென்னை ஐகோர்ட்)புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்: மொத்தம் 367

 CHOBDAR (சோப்தார்) - 40, OFFICE ASSISTANT (அலுவலக உதவியாளர்)- 310,  COOK-01, WATERMAN-01, ROOMBOY-04, WATCHMAN-03, BOOK RESTORER-02, LIBRARY ATTENDANT -06

மாத ஊதியம்:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.

கடைசி தேதி:

21.04,2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

வயது வரம்பு:

01.07.2021 தேதிப்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்விதகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இல்லையேல் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:

BC, BCM; MBC&DC; OTHERS/UR - ரூ.500, SC, SC(A), & ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: 


1.COMMON WRITTEN EXAM, 2.PRACTICAL TEST, 3. ORAL TEST மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப முறை:

தகுதி, திறமை கொண்ட ஆர்வமுள்ளவர்கள் 
https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
கூடுதல் விபரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_86_2019tm.pdf கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.