Header Ads

Header ADS

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு; மாத சம்பளம் ரூ.56,000-ரூ.2.50 லட்சம்

 புதுடெல்லி, ஜூன் 23-

இந்திய ராணுவத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணம் ஆகாத பெண், ஆண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:–

* இந்திய ராணுவத்தில் Short Service Commission பிரிவில் மொத்தம் 189 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

* மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் 56,100 முதல் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் பெறலாம்.

* விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 27 வயதினராக இருக்க வேண்டும்.

* விண்ணப்பத்தாரர்கள் B.E.,/B.Tech முடித்திருக்க வேண்டும்.

* விண்ணப்பத்தாரர்கள் shortlist செய்யப்பட்டு SSB Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

* மே மாதம் அறிவிப்பு வெளியான நிலையில் 23.06.2021–க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இன்றே கடைசிநாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx இந்த லிங்க்கை கிளிக் செய்து முழுவிவரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம்.

No comments

Powered by Blogger.