Header Ads

Header ADS

டிகிரி முதல் என்ஜினீயர் முடித்தவர்களுக்கு சென்னை தனியார் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

 

சென்னை, ஜூன் 22-

சென்னையில் செயல்பட்டு வரும் Larsen and Toubro infotech Ltd எனும் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன் விபரம் வருமாறு:-

* இந்நிறுவனத்தில் AEM Admin பணியில் பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

* அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Degree/ Master's degree / Engineering முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பத்தாரர்கள் Engineer, Administrative Assistant, Quality Assurance, Engineering, Administrative, Technology போன்றவற்றில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும்.

* நேர்க்காணல் அல்லது தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

* விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் https://careers.lntinfotech.com/search/?createNewAlert=false&q=&locationsearch=&optionsFacetsDD_country=&optionsFacetsDD_location=இந்த லிங்கை கிளிக் செய்து முழுதகவல் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

No comments

Powered by Blogger.