Header Ads

Header ADS

மாத சம்பளம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.1.75 லட்சம்; மத்திய அரசு நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்கள்

ஐதராபாத், ஜூன் 21-

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில்  காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபற்றிய முழுவிவரங்கள் வருமாறு

மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் Infrastructure Specialist, IEC and Documentation Expert, Associate Strategic Managers, Programe Manager, Programe Executive, Project Officer, Research Assistant, Research Associate, ETl Tool Specialist, Programe Officer Project Consultant, Senior Consultant, Project Training Manager, Project Associate பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

* விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் Degree/ PG Pegree/ Doctoral என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர் 30-55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* குறைந்தபட்சம் ரூ.22 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.75 லட்சம் வரை மாத சம்பளமாக கிடைக்கும்.

* விண்ணப்பிப்போர் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

* தகுதியானோர் 22.06.2021-ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களை அறிய விரும்புவோர் மற்றும் விண்ணப்பிக்க விரும்புவோர் career.nirdpr.in எனும் இந்த லிங்க்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.


No comments

Powered by Blogger.