தேர்வில்லாமல் இந்தியன் வங்கியில் வேலை. ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம்
சென்னை, ஜூலை 25-
இந்தியன் வங்கியில் காலி பணியிடங்கள் நிரப்புவது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலி பணியிடங்கள்
Head - DP Department - 1
Head _ Account opening Department - 1
Dp Staff - 3
Branch Head - Retail Loan counselor - 5
Field Staff _ Retail Loan Counselor - 17
மொத்த பணியிடங்கள் - 27
சம்பளம் (ஆண்டுக்கு)
Head - DP Department - ரூ. 6 முதல் 8.50 லட்சம்
Head _ Account opening Department - ரூ.5 முதல் 6 லட்சம்
Dp Staff - ரூ.3 முதல் 4 லட்சம்
Branch Head - Retail Loan counselor - ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம்
Field Staff _ Retail Loan Counselor - ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம்
கல்வி தகுதி
ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பத்தாரர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் recruitment@indbankonline.com இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து 14.08.2021 ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
480, 1st Floor
Khivraj Complex 1
Anna Salai
Nandanam
Chennai 600035
Phone No 044-24313094-97
கூடுதல் விபரங்கள் அறிய Click here
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click here
பிற வேலைவாய்ப்பு செய்திகள்
* ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி... 13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
👍👍
ReplyDelete