Header Ads

Header ADS

ரூ.44,900 மாத சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை


கூடங்குளம், ஜூலை, 16-

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (NPCIL) காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது. அதன் விபரம் வருமாறு:

* இந்த அணுமின் நிலையத்தில் Scientific Assistant/C (Safety Supervisor) பிரிவில் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

* விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* 21.08.2021 தேதிப்படி விண்ணப்பத்தாரர்கள்  35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 21.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவர்.

* மாத சம்பளமாக ரூ.44,900 வழங்கப்படும். இதுதவிர மத்திய அன்பளிப்பு கொடுப்பனவுகள் (Allowance), கேண்டீன் உணவு மானியம். குழந்தைகள் படிப்பு., பள்ளி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

* விருப்பம் மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பம் டவுண்லோட் செய்து முறையாக நிரப்பி கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றதழ்களையும் சுய ஒப்பமிடிட்டு கூடங்குளம் அணுஉலை முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் மூலம் விண்ணப்ப தேதி முடிவதற்குள் அனுப்ப வேண்டும். தபால் கவரின் வெளிப்புற அட்டையில் பதவி பெயர் (Scientific Assistan/C (Safety Supervisor) மற்றும் Advt. No. KKNPP/HRM/01/2021 என்பதையும் குறிப்பிட வேண்டும்.

* தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி

Sr. Manager (HRM),

HR Section, Kudankulam Nuclear Power Project,

Kudankulam PO,

Radhapuram Taluk,

Tirunelveli District,

Tamil Nadu – 627 106

மேலும் கூடுதல் விபரங்களை  Download Application இங்கே கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

பிற வேலைவாய்ப்பு செய்திகள்

* இந்திய கடற்படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க 16.07.2021 கடைசிநாள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் திருச்சி என்.ஐ.டி.யில் பணி... தேர்வு இல்லாதததால் எளிதாக தேர்வாகலாம்...

1 comment:

Powered by Blogger.