Header Ads

Header ADS

ரூ.1.6 லட்சம் மாத சம்பளம், 1074 பணியிடங்கள்; மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

 

புதுடெல்லி, ஜூலை 7-

மத்திய ரெயில்வே அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள இந்திய சரக்கு வழித்தட கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (Dedicated Freight Corridor Corporation of India Limited) (DFCCIL) காலி பணியிடங்கள் நிரப்ப மே மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

காலி பணியிடம்

* Junior managers -  111

(Civil -31, operations and BD - 77, mechanical - 03)

* Executives - 442

(Civil - 73, Electrical - 42, Signal and Telecommunication - 87, Operations and BD - 238, Mechanical - 03)

* Junior Executives - 521

(Electirical - 135, Signala and Telecommunication - 147, Operations and BD - 225, Mechanical - 14)

கல்வி தகுதி

* Junior managers: சிவில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தகுதியானவர்கள்

* Executives:  டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* Junior executives: 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்

* Junior managers - ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம்

* Executives: ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம்

* Junior executives: ரூ.25,000 முதல் ரூ.68,000 வரை 

வயது வரம்பு

01.01.2021 படி Executive மற்றும் Junior Executive பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Junior Manager பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

கம்யூட்டர் முறையில் தேர்வு (CBT)

சான்றிதழ் சரிபார்ப்பு

நேர்முகத்தேர்வு

மருத்துவ பரிசோதனை

விண்ணப்ப கட்டணம்

Junior manager: ரூ.1000

Executive: ரூ.900

Junior Executive: ரூ.700

எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்ப முறை

முதலில் விண்ணப்பிக்க மே 23ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இக்காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது இம்மாதம் (ஜூலை) 23ந்தேதி வரை அவகாசம் வழங்கி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 நள்ளிரவு 11.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

dfccil.com இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்  https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/70799/Registration.html   இந்த லிங்கை கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுவிபரங்களை பெற விரும்புவோர்  https://dfccil.com/upload/Final-Advt-04_2021_0UAK.pdf  எனும் லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள். கூடுதல் விபரங்கள் பெற விரும்புபவர்கள் dfccil.examhelpdesk2021@gmail.com என்பதன் வழியாகவோ அல்லது 022 61087590 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

Powered by Blogger.