இந்திய வங்கிகளில் 5830 காலியிடங்கள்; விண்ணப்பிக்க ஆக.,1 கடைசிநாள்
புதுடெல்லி, ஜூலை 26-
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்.) சார்பில் வங்கிகளில் காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
பணி பெயர்
இங்கு Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
காலியிடம்
மொத்தம் 5830 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
2021 ஜூலை 01 ந் தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சம் 28 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தோருக்கு 5 வயது, PWD பிரிவினருக்கு 10 வயது வரை தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவை சேர்ந்தோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.850ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.175ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
* Preliminary Examination
* Main Examination
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணபித்து பயன்பெறலாம்.Notification Link : Click here
Apply online Link : Click here
Official website: www.ibps.in
👍👍
ReplyDelete