Header Ads

Header ADS

இன்போசிசில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி


பெங்களூரு, ஜூலை 20-

பிரபல தனியார் மென்பொருள் நிறுவனமான இன்போசிஸில் (Infosys) காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்காக Off Campus Drive நடக்கிறது. விண்ணப்பிக்க இன்று (20.07.2021) கடைசி நாளாகும். அதன் விபரம் வருமாறு:

பணியின் பெயர்

System Engineer பிரிவில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி

B.E.,/B.Tech/ M.Tech/ MCA/M.sc என இதில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்

ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கிடைக்கும்.

தேர்வு முறை 

* Online Assement Test

* Interviews (Virtual)

விண்ணப்ப முறை

தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பிக்க இன்று (20.07.2021) கடைசிநாளாகும்.

For More Details: Click here

Apply Online: Click here

பிற வேலைவாய்ப்பு செய்திகள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் திருச்சி என்.ஐ.டி.யில் பணி... தேர்வு இல்லாதததால் எளிதாக தேர்வாகலாம்... ஆன்லைனில் 18.07.2021க்குள்ளும், ஆப்லைனில் 21.07.2021ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 சம்பளத்தில் பணியிடங்கள்... விண்ணப்பிக்க 21.08.2021 கடைசி நாள்...

* மத்திய ஆயுதப்படையில் 25,271 பணியிடங்கள் நிரப்ப முடிவு... மாத சம்பளமாக ரூ.69,100 கிடைக்கும்... 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... 31.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்... 

மாத சம்பளம் ரூ.35 ஆயிரத்தில் நபார்டு வங்கியில் 162 காலி பணியிடங்கள்... 2021 ஆகஸ்ட் மாதம் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments

Powered by Blogger.