மாத சம்பளம் ரூ.35 ஆயிரத்தில் நபார்டு வங்கியில் 162 காலி பணியிடங்கள்
புதுடில்லி, ஜூலை 18-
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (NABARD)காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்
இந்த வங்கியில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என மொத்தம் 162 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Assistant Manager (Rural Development Banking Service) -148
Assistan Manager in Grade A (Rajbhasha Service) - 5
Assistan manager in Grade A (Protocol and Security Service) - 2
Manager in Grade B (Rural Development Banking Service) - 7
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor degree/ Master's Degree/ PG Diplomo/PH.D முடித்திருக்க வேண்டும். இதில் Assistant manager பணியிடங்களுக்கு Bachelor degree முடித்திருக்க வேண்டும். Manager பதவிக்கு Master's Degree/ PG Diplomo/PH.D முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
21 முதல் 32 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்
Assistant Manager -மாதம் ரூ.28,150
Manager - மாதம் ரூ.35,150
இதுதவிர அரசின் பிற பணிக்கொடைகள், சலுகைகள் உண்டு.
தேர்வு முறை
preliminary Exam
Mains Exam
Interview வழியாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப தேதி
ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் 7ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர் கீழே உள்ளவற்றை அழுத்தி அறிந்து கொண்டு விண்ணப்பத்து பயன்பெறலாம்.
Notification for Assistant Manager: Click here
Notification for Manager: Click here
Apply Online: Click here
பிற வேலைவாய்ப்பு செய்திகள்
* ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி... 13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
No comments