Header Ads

Header ADS

வேலை வாய்ப்பு விபரங்கள்; நியூஸ் தென்றல் இணையதளத்தில் வெளியான செய்திகளின் தொகுப்பு


சென்னை, ஜூலை 20-

newsthendral.com இணையதளத்தில் அரசியல், வேலைவாய்ப்பு, உலகம் மற்றும் தேசியம் சார்ந்த செய்திகளை வழங்கி வருகிறோம். கடந்த சில நாட்களாக நமது இணையதளத்தில் வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் மொத்தமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே சம்பந்தப்பட்ட செய்தியில் கிளிக் செய்து விபரங்கள் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். 

* இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ஊதியத்தில் குவிந்திருக்கும் வேலை... விண்ணப்பிக்க இன்று (20.07.2021) கடைசிநாள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் திருச்சி என்.ஐ.டி.யில் பணி... தேர்வு இல்லாதததால் எளிதாக தேர்வாகலாம்... ஆன்லைனில் 18.07.2021க்குள்ளும், ஆப்லைனில் 21.07.2021ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 சம்பளத்தில் பணியிடங்கள்... விண்ணப்பிக்க 21.08.2021 கடைசி நாள்...

* மத்திய ஆயுதப்படையில் 25,271 பணியிடங்கள் நிரப்ப முடிவு... மாத சம்பளமாக ரூ.69,100 கிடைக்கும்... 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... 31.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்... 

மாத சம்பளம் ரூ.35 ஆயிரத்தில் நபார்டு வங்கியில் 162 காலி பணியிடங்கள்... 2021 ஆகஸ்ட் மாதம் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் எங்களோடு சேர்ந்து பயணிக்க கீழ்கண்ட சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள். ஆதரவுக்கு நன்றி.

Facebook: Click here

Instagram: Click here

1 comment:

Powered by Blogger.