ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி... முழுவிபரம் உள்ளே...
சென்னை, ஜூலை 15-
சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் செயலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
* Junior Secretariat Assistant (General/Stores and Purchase) பிரிவில் 6 காலியிடங்களும், Junior Secretariat Assistant (Finance and Accounts) பிரிவில் ஒரு காலியிடமும் நிரப்பப்பட உள்ளது.
* விண்ணப்பத்தாரர்கள் 13.08.2021 தேதிப்படி பொதுப்பிரிவினர் அதிகப்பட்சமாக 28 வயதும், ஆதிதிராவிடர் 33 வயதும், PwD பிரிவினர் 38 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
* விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது தொடர்பான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ1.9,900 முதல் ரூ.30,263 கிடைக்கும்.
* தகுதி, திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் https://jsarecruit.clri.org/ என்ற இணையதளத்தில் 13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
* மேலும் இதுபற்றிய கூடுதல் விபரங்களை அறிய விரும்புவோர் https://clri.org/docs/2021/Advt-03-2021-JSA_Final.pdf இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
பிற வேலைவாய்ப்புகள்
* இந்திய கடற்படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க 16.07.2021 கடைசிநாள்
👍👍
ReplyDelete