Header Ads

Header ADS

பிளஸ் 2 ரிசல்ட் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து பாருங்கள்...

  

சென்னை, ஜூலை 17-

தமிழகத்தில் பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. ரிசல்ட்டை கீழ்கண்ட இணையதளங்களை கிளிக் செய்து மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இணையதள விபரம்

தமிழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 ரிசல்ட்டை வெளியிடுகிறார். அதன்பிறகு காலை 11.00 மணிக்கு இணையதளங்கள் மூலம் மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 ரிசல்ட்டை மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களை கிளிக் செய்து பதிவெண், பிறந்ததேதி பதிவிட்டு மதிப்பெண் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.






இதுதவிர மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.