தேர்வின்றி திருச்சியில் மத்திய அரசு வேலை; மாத சம்பளம் ரூ.31 ஆயிரம்
திருச்சி, ஜூலை 30-
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கட்டுப்பாட்டில் செயல்படும் (ICAR) தேசிய வாழை ஆராய்ச்சி மையம்(National Research Centre for Banana-NRCB) திருச்சி மாவட்டம் தாயனூர் தாலுகா தோகமலை ரோட்டில் உள்ளது. இங்கு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
பணியின் பெயர்
காலியிடங்கள்
கல்வி தகுதி
ஊதியம்
மாத சம்பளமாக ரூ.31 ஆயிரம் மற்றும் 16% HRA வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்ப முறை
தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கூடுதல் விபரங்களை அறிந்து விண்ணப்பம் பதிவிறக்கி கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை nrcbrecruitment@gmail.com இ–மெயிலில் உரிய சான்றிதழ்களுடன் 05.08.2021 ந் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
ஆன்லைன் நேர்க்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த வேலை தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய Click here
சந்தேகங்களை தீர்க்க 0431–2618125 எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் இந்த செய்தியை படிக்க கிளிக் செய்யவும்: ZOHO நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு; விண்ணப்பம் செய்ய இன்றே (ஜூலை 30)கடைசிநாள்
No comments