IBM நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை; விண்ணப்பிப்பது எப்படி
சென்னை, ஆக.4-
பிரபல Software நிறுவனம் ஐ.பி.எம்.மில் காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு
பணியிடம் பெயர்
Application Developer
Technical Specialst
காலியிடங்கள்
ஏராளமாக உள்ளன.
சம்பளம்
திறமை மற்றும் தகுதிக்கேற்ப வழங்கப்படும்.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரியில் ஏதேனும் பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை
விண்ணப்பிக்க இறுதிநாளாக எந்த தேதியும் கூறப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முடிந்தவரை விரைவாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
முழுவிபரம் அறிந்து விண்ணப்பம் செய்ய Click here
***
இதை படிக்க செய்தி மீது கிளிக் செய்யவும்: HCL நிறுவனத்தில் காலி பணியிடங்கள்... சென்னையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...
👍👍
ReplyDelete