தேர்வின்றி மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பம் செய்வது எப்படி
புதுடெல்லி, ஆக.10-
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக பாரத் எலெக்ட்ரானிக் லிமிடெட்(BEL). இந்திய விமானம் மற்றும் ராணுவுத்துறைக்கு தேவையான எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தியை படித்து முழுவிபரம் அறிந்து விண்ணப்பத்து பயன்பெறுங்கள்.
நிறுவனம்
பாரத் எலெக்ட்ரானிக் லிமிடெட்
காலியிடங்கள்
50 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
கல்வி தகுதி
Mechanical Engineering
Computer Science Engineering
Electronics Engineering
Civil Engineering
மேற்கண்ட பிரிவில் AICTE அங்கீகாரம் பெற்ற அல்லது அரசு கல்லூரிகளில் BE or B.tech படிப்பை 2018 நவம்பர் மாதம் 30ந் தேதிக்கு பின்னர் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
2021 நவம்பர் மாதம் 30ந் தேதிப்படி 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 வயதும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 வயதும் தளர்வு உண்டு.
சம்பளம்
‛அப்ரன்டிஸ்’ பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதம் ரூ.11,110 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு கிடையாது. கல்லூரி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 29.08.2021ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அறிய Click here
விண்ணப்பம் செய்ய Click here
Official Website: Click here
No comments