தேர்வு, நேர்காணல் இல்லாமல் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை; தொலைதொடர்பு துறையில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு
மும்பை, ஆக.,4-
மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் உள்ள காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்
Senior Accountant - 10
Junior Accountant - 09
Lower Division Clerk - 13
MTS - 01
மொத்தம் - 33
மாத சம்பளம்
Senior Accountant - 35,000 முதல் 1,12,400
Junior Accountant - 29,200 முதல் 92,300
Lower Division Clerk - 19,900 முதல் 63,200
MTS - 18,000 முதல் 56,900
வயது வரம்பு
20.08.2020ம் தேதிப்படி 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி
மத்திய அல்லது மாநில அரசு/ பொதுத்துறை/தன்னாட்சி துறை அல்லது நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
நேர்க்காணல், எழுத்து தேர்வு கிடையாது. Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 20.08.2021ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு Courier அல்லது Speed post முறையில் அனுப்ப வேண்டும்.
O/o CCa Maharastra & Goa,
BSNL administrative Building,
3rd Floor,
C-wing,
Juhu Danda Telecom Complex,
Santacruz (W),
Mumbai - 54
சந்தேகங்கள் தீர்க்க 044-266123554/26607039 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விபரங்கள் அறியவும், விண்ணப்பம் பதிவிறக்கவும் Click here
Official website: Click here
இதை படிக்க செய்தி மீது கிளிக் செய்யவும்: HCL நிறுவனத்தில் காலி பணியிடங்கள்... சென்னையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...
No comments