Header Ads

Header ADS

ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் குவிந்திருக்கும் வேலை

 

சென்னை, ஆக.,9-

இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் (ஐ.டி.பி.ஐ.,) ஏராளமான காலி இடங்கள் உள்ளன. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தியை படித்து அறிந்து விண்ணப்பம் செய்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்

Executive

காலியிடம்

920 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்

மாத சம்பளமாக ரூ.29 ஆயிரம் முதல் ரூ.34 வரை கிடைக்கும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பத்தாரர்கள் 01.08.2021ந் தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதாகவும், அதிகபட்சம் 25 வயதாகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 வயதும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும், பி.டபிள்யூ.பி.டி.,யினருக்கு 10 வயதும் தளர்வு உண்டு.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வானது 05.09.2021 அன்று நடைபெறும்.

விண்ணப்ப முறை

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் IDBI வங்கி இணையதளம்(idbibank.in) மூலம் 18.08.2021-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.200ம், மற்றவர்களுக்கு ரூ.1000ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய Click here

விண்ணப்பம் செய்ய Click here

பிற வேலைவாய்ப்பு செய்திகள்


தேர்வு, நேர்காணல் இன்றி ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை; தொலைதொடர்பு துறையில் நல்லதொரு வாய்ப்பு




கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 சம்பளத்தில் பணியிடங்கள்... விண்ணப்பிக்க 21.08.2021 கடைசி நாள்...

No comments

Powered by Blogger.