எழுத்து தேர்வின்றி மத்திய அரசு பணி; தமிழகம், கர்நாடகம், கேரளாவில் வேலை
சென்னை, ஆக.12-
மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரியத்தில் (Power Grid Corporation of india limited) காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்
கேரளா 21
தமிழ்நாடு - 59
கர்நாடகா - 34
கல்வி தகுதி
ITI (Electrical)
Diplomo (Civil, Electrical)
BE/ B.tech/B.sc (Electrical, Civil)
ஊதியம்
அப்ரன்டிஸ் வகை என்பதால் ஊதியத்துக்கு பதில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
ITI (Electrical) - ரூ.11,000
Diplomo (Electrical) - ரூ.11,000
Diplomo (Civil) - ரூ.12,000
BE/ B.tech/B.sc (Civil, Electrical) - ரூ.15,000
வயது வரம்பு
18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை
எழுத்து தேர்வு, நேர்க்காணல் கிடையாது. விண்ணப்பத்தாரர்கள் தங்களது படிப்பின் மதிப்பெண் அடிப்படையில் பட்டியலிடப்படுவர். அதன்பின் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட Mail-idக்கு மெயில் அனுப்பி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும். இது சரியாக இருக்கும்பட்சத்தில் பணி கிடைக்கும்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 20.08.2021ம் தேதிக்குள் https://apprenticesipindia.org அல்லது https://portal.mhrdnats.gov.in ஆகிய இணையதளங்கள் சென்று பதிவு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
www.powergrid.in இணையதளம் சென்று careerer, Rolling Advertisement for Engagement of apprentices, Apply online வழிமுறையை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
மேலும் சந்தேகங்களை apprentice_sr2@powergrid.co.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பி தீர்த்து கொள்ளலாம்.
மேலும் இந்த செய்தியை படிக்க இதை கிளிக் செய்யுங்கள்: ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு பணி; விண்ணப்பம் செய்ய 09.09.2021 கடைசி தேதி
No comments