Header Ads

Header ADS

ரூ.78,230 ஊதியத்தில் பொதுத்துறை வங்கியில் வேலை; விண்ணப்பம் செய்வது எப்படி

மும்பை, ஆக.14-

இந்தியாவில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இதில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Union Bank Of Indiaவும் ஒன்று. இந்த வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம்

Senior Manager (Risk) - 60

Manager (Risk) - 60

Manager (Civil Engineer) - 7

Manager (Architect) - 7

Manager (Electrical Engineer) - 2

Manager (Printing Technologist) - 1

Manager (Forex) - 50

Manager (Chartered Accountant) - 14

Assistant Manager (Technical Officer) - 26

Assistant Manager (Forex) - 120

மொத்த பணியிடம் - 347

மாத ஊதியம்

Senior Manager (Risk) - ரூ.63,840 முதல் ரூ.78,230

Manager (Risk) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Manager (Civil Engineer) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Manager (Architect) - ரூ.48,170 முதல் ரூ.69,810 

Manager (Electrical Engineer) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Manager (Printing Technologist) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Manager (Forex) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Manager (Chartered Accountant) - ரூ.48,170 முதல் ரூ.69,810

Assistant Manager (Technical Officer) - ரூ.36,000 முதல் ரூ.63,840

Assistant Manager (Forex) - ரூ.36,000 முதல் ரூ.63,840

சம்பளம் தவிர்த்து வங்கி ஊழியர்களுக்கு விதிமுறைகள் படி வழங்கப்படும் Special Allowance, Dearness Allowance உள்ளிட்ட பிற சலுகைகளும் உண்டு.

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Bachelor Degree, Master Degree, CA, CMA(ICWA), CS, BE, B.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒருபடிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 40 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு முறை

விண்ணப்பத்தாரர்கள் Online Exam/Group Disscussion அல்லது Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்ப முறை

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 03.09.2021 ந்தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது/EWS/OBC பிரிவினருக்கு ரூ.800ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் PWBD கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கூடுதல் விபரங்கள் அறிய Click here

விண்ணப்பம் செய்ய Click here

மேலும் இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு பணி; விண்ணப்பம் செய்ய 09.09.2021 கடைசி தேதி


பிற வேலைவாய்ப்பு செய்திகள்

தேர்வின்றி சொந்த ஊரில் அரசு வேலை; மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயம்




தேர்வு, நேர்காணல் இன்றி ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை; தொலைதொடர்பு துறையில் நல்லதொரு வாய்ப்பு




கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 சம்பளத்தில் பணியிடங்கள்... விண்ணப்பிக்க 21.08.2021 கடைசி நாள்...

ஐ.டி.பி.ஐ., வங்கியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் குவிந்திருக்கும் வேலை; விண்ணப்பம் செய்ய 18.08.2020 கடைசிதேதியாகும்.


No comments

Powered by Blogger.