Header Ads

Header ADS

வங்கிகளில் 7855 காலியிடங்கள்; டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

 

புதுடெல்லி, அக்.,17-

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்.) சார்பில் பரோடா, கனரா, இந்தியன் ஓவர்சீஸ், யூகோ, சென்ட்ரல் வங்கிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய யூனியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் மற்றும் சின்ட் வங்கி உள்ளிட்டவைகளில் காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பணியின் பெயர்

Clerical Cadre (Clerks) 

காலியிடங்கள்

மொத்தம் 7,855 காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 843, கர்நாடகாவில் 454 இடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

2021 ஜூலை 1 ந் தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சம் 28 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தோருக்கு 5 வயது, PWD பிரிவினருக்கு 10 வயது வரை தளர்வு உண்டு.

தேர்வு முறை

*  Online Preliminary Examination

* Online Main Examination

* Personal interview

விண்ணப்ப கட்டணம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100ம், மற்றவர்களுக்கு ரூ.850ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முறை

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2021 அக்டோபர் 27 ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணபித்து பயன்பெறலாம்.

Notification Link : Click here

Apply online Link : Click here

Official website: www.ibps.in

மேலும் கூடுதல் விபரங்கள், சந்தேகங்கள் அறிய டோல்பிரி எண்களை காலை 9:30 மணி மதல் மாலை 6:00 மணி வரை அழைக்கலாம் 1800222366, 18001034566

பிற வேலைவாய்ப்பு செய்தி

அண்ணா பல்கலைக்கழகத்தில் குவிந்திருக்கும் வேலை; விண்ணப்பம் செய்ய அக்டோபர் 27 கடைசிநாள்.

No comments

Powered by Blogger.