5ம் வகுப்பு முடித்தவருக்கு கிராம உதவியாளர் பணி; மாத சம்பளம் ரூ.35,100
தேனி, அக்.27-
தேனி பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
பணியின் பெயர்
கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள்
மொத்தம் 7 இடங்கள் காலியாக உள்ளன
சம்பளம்
மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கிடைக்கும்
பணியிடம்
தேனி
கல்வி தகுதி
விண்ணப்பத்தார்கள் 5ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 21 வயது உடையவர்களும், அதிகபட்சமாக 30 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி, விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 28 ம் தேதிக்குள் தாசில்தார், தாலுகா அலுவலகம், ஆண்டிபட்டி என்ற விலாசத்துக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயயொப்பமிடப்பட்ட சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.
0fficial Notification and Application Form
எங்கள் முகநுால் (FACEBOOK) பக்கத்தில் இணைய Click here
👍👍👍
ReplyDelete