Header Ads

Header ADS

தேர்வின்றி ரூ.50 ஆயிரத்தில் அரசு வேலை; 8 ம் வகுப்பு முடித்தால் போதும் ...


சென்னை, அக்.,20-

தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பதவியின் பெயர் 

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் 

மொத்தம்  11 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம் 

மாதம்  ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு முறை 

எழுத்து தேர்வு கிடையாது. நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப முறை

விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் Commissioner, Department of Economics and Statistics, No: 259 Anna Salai, DMS complex, Chennai 600006 எனும் முகவரிக்கு  அக்டோபர் 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது

கூடுதல் விபரங்கள் அறிய Click here

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click here




வேலை வாய்ப்பு செய்திகள்...


பிற செய்திகள்...






1 comment:

Powered by Blogger.