வங்கியில் குவிந்திருக்கும் வேலை; அழைப்பு உங்களுக்கு தான்...
புதுடெல்லி, நவ.,14-
ஐ.பி.பி.எஸ். எனும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சார்பில் இந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ், கனரா, இந்தியன், யூனியன் உள்பட பல்வேறு வங்கிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு:
பணியின் பெயர்
IT Officers, Law Officer etc...
காலியிடங்கள்
IT Officers 220, Agricultural Field Officer 884, Rajbhasha Adhikari 84, Law Officer 44, HR/Personnel Officer 61, Marketing Officer 535 என மொத்தம் 1828 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி
* IT Officers - BE
* Agricultural Field Officer - B.Sc Agri/Horticulture/Animal Husbandry/ Veterinary Science/Dairy Science/Fishery Science/pisciculture உள்பட துறை சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* Rajbhasha Adhikari - ஆங்கில பாடத்துடன் ஹிந்தியில் டிகிரி அல்லது ஆங்கிலம், ஹிந்தி பாடத்துடன் சமஸ்கிருதத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
* Law Officer - Bachelor degree in Law (LLB)
* HR/personnel Officer - PG டிகிரி அல்லது Diploma in personnel Management/Industrial Relations/HR/ Labour Law ஆகியவற்றில் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
* Marketing Officer - MMS or MBA (Marketing) அல்லது Marketing பிரிவில் PGDBA/PGDBM/PGPM/PGDM படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
2021 நவம்பர் 23ந் தேதிப்படி குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் 02.11.1991 முதல் 01.11.2001க்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகள்படி தளர்வுகள் உண்டு.
மாத ஊதியம்
வேலைக்கு ஏற்ப அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதை போன்று சம்பளம் கிடைக்கும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWBD பிரிவினருக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850.
தேர்வு முறை
ஆன்லைன் முதல்நிலை தேர்வு, ஆன்லைன் மெயின் தேர்வு, நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப முறை
தகுதி, விருப்பம் உள்ளவர்கள் ibps.in இணையதளம் மூலம் 2021 நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அறிய: Click here
விண்ணப்பம் செய்ய: Click here
எங்கள் முகநுால் (FACEBOOK) பக்கத்தில் இணைய Click here
பிற வேலைவாய்ப்பு செய்திகள்
No comments