ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பளத்தில் வேலை; பயிற்சி காலத்தில் மாதம் ரூ.40 ஆயிரம்
பெங்களூரு, நவ.6-
JUSPAY எனும் FinTech நிறுவனத்தில் DEVELOPER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இச்செய்தியை முழுமையாக படித்து விவரங்கள் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர்
DEVELOPER
கல்வி தகுதி
BE/ B.Tech (Any Engineering stream)
பணியிடம்
பெங்களூரு
சம்பளம்
ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பளம் கிடைக்கும்.
தகுதி
2021ம் ஆண்டில் என்ஜினியரிங் முடித்தவர்களும், தற்போது கடைசி ஆண்டு என்ஜினியரிங் படிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். Functional Programming திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப தேதி
தகுதி, விருப்பம் உள்ளவர்கள் 2021 நவம்பர் 26ந் தேதி காலை 10 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பம் கோர வேண்டும். 2021 நவம்பர் 26ல் தேர்வு நடக்கும்.
தேர்வு முறை
பதிவு செய்வோருக்கு ஆன்லைன் CODING அறிவு சோதிக்கப்படும். அதற்கான முடிவுகள் மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் மதிப்பெண் அடிப்படையில் SHORTLIST செய்யப்பட்டு 2 நாள் HACKATHON முறையில் அடுத்தக்கட்ட தேர்வு நடத்தப்படும். குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். ஊக்கத்தொகையாக மாதம் ரூ.40 ஆயிரம் கிடைக்கும். அதன்பின் திறமையை பொறுத்து ஆண்டுக்கு ரூ.13 முதல் ரூ.15 வரை ஊதியம் வழங்கப்படும்.
கூடுதல் விபரங்கள் அறிய Click here
விண்ணப்பத்துக்கான பதிவு Click here
எங்கள் முகநுால் (FACEBOOK) பக்கத்தில் இணைய Click here
No comments