Header Ads

Header ADS

10 முடித்தவர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை; மாத சம்பளம் ரூ.56,900


கொச்சி, டிச.5-

வருமான வரித்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பணியின் பெயர்

Tax Assistant

Multi Tasking Staff

காலியிடங்கள்

Tax Assistant - 05

Multi Tasking Staff - 02

கல்வி தகுதி

Tax Assistant பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம், கல்லூரியில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மணிநேரத்தில் 8000 key depression திறன் பெற்றிருக்க வேண்டும்.

Multi Tasking Staff பதவிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இருபதவிகளுக்கும் SPORTS பிரிவில் ஏதேனும் ஒரு விளையாட்டில் சர்வதேச, தேசிய அளவில் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

Tax Assistant பதவிக்கு மாத ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,110 வரை கிடைக்கும். Multi Tasking Staff பதவிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை கிடைக்கும்.

வயது வரம்பு

Tax Assistant பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 27 வயதும், Multi Tasking Staff பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதும்,  அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

முதல்நிலை, எழுத்து தேர்வு முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை

தகுதி, விருப்பம் உள்ளவர்கள் வருமானவரித்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தியிட்டு கீழ்கண்டமுகவரிக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி

Deputy Commissioner of Income-Tax (HQ) (Admn)

O/o the Principal Chief Commissioner of Income-Tax, kerala

C.R.Building, I.S.Press Road

Kochi 682018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

* கூடுதல் விபரங்கள் அறிய, விண்ணப்பம் பதிவிறக்கசெய்யவும்  Click here

No comments

Powered by Blogger.